அப்பா சொன்ன பொய்க்கூ

Posted: 07 Dec 2009 04:12 AM PST


எங்க அப்பா காய்கறி விலையேற்றத்தைப் பற்றி ஒரு கவிதை சொன்னார்! (அவருடைய சொந்த கவிதை தான்)! நன்றாக இருந்தது! அதனால், அதை இங்கு தருகிறேன்!

கைநிறைய பணம்
பைநிறைய காய்கறி
அப்போ!

கைநிறைய பணம்
கைநிறைய காய்கறி
இப்போ!

- எங்க அப்பா R.J.M. ஹாஜி முகமது இஸ்பஹானி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!