இடுகைகள்

மே, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனதை அதிரவைத்த காதல் கதை !!!

படம்
  hai friends,   மனதை அதிரவைத்த காதல் கதை !!!             ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்..அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட   தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர்.   உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.    அதன் பிறகு அவர்கள்   அந்த்க் காதலை ஏற்றுக்   கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப்   பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர்   மக்கள் அந்தக் கா...

எழுதி வைக்க நேரமில்லையே!

படம்
எழுதி வைக்க நேரமில்லையே! Posted: 01 May 2010 04:21 AM PDT வானத்திலே நிலவிருக்கு, கவியூறும் சுவை எனக்கு, எழுதி வைக்க நேரமில்லையே!! தோட்டத்திலே மலரிருக்கு, எழுதப்படா கவியிருக்கு, பதிந்து வைக்க காலமில்லையே!! மொட்டைமாடி தனிமையிலே, வெட்டவெளி நோக்கையிலே, வேகமாக நினைவு நகருதே!! வட்டமாக புத்தகங்கள், திட்டமாக இடம்பிடிக்க, காண அதைக் கனவு கலையுதே!! பதிவுலகம் வர ஆசை, பதில் கூறும் மனவோசை, படிப்பு என்னை தடுத்து நிறுத்துதே!! இணையத்தில் 'லாக்'(log) ஆனால், படிப்பிங்கு 'லாக்' (lock) ஆகும், கடிவாளம் பிடித்து இழுக்குதே!! தேர்வு தரும் சுமையெனக்கு, படித்துக் களைத்த இமையிருக்கு, வேறெதிலும் நாட்டமில்லையே!! படிப்பென்னும் துணை நமக்கு, எதிர் காலம் அதிலிருக்கு, அதனால், மன வாட்டமில்லையே!! நண்பர்களுக்கு, தற்சமயம் எனக்கு தேர்வு நெருங்கி வருவதால், (மே 27 தொடங்குகிறது) வலைப்பக்கம் தலைவைக்க முடியவில்லை....அதோடு, இப்போ, மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன....அதில் நல்ல மதிப்பெண் பெற்று (முதல் இடம்) வருகிறேன். அதற்காக நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. அதனால்...