’என்’ எழுத்து இகழேல்

’என்’ எழுத்து இகழேல்


வீட்டில் பாம்பு

Posted: 23 Jul 2012 12:40 PM PDT

நேற்று இரவு சுமார் ஒரு மணி இருக்கும் ஐந்து அடி நீள நாகப்பாம்பு எங்க வீட்டு கிட்சனுக்குள். எதேச்சையாக தண்ணீர் குடிக்கப் போன என்னவர் அதைப் பார்த்து விட்டு அலற, கம்பு, தடி சகிதம் பயந்து நடுங்கியபடி மெதுவாக அடி மேல் அடி வைத்து அதை நெருங்கினோம்.


வெங்காயக் கூடையின் நடுவே ஒளிந்திருந்தது. நாகத்தை துரத்திவிட நாங்கள் செய்த முயற்சி எல்லாம் தோற்றுவிட கடைசியாக ஒன்னரை மணி நேர போராட்டத்துக்குப் பின் அதை அடித்துவிட்டோம். படம் எடுத்து ஆடும் பாம்பை முதன் முறையாக மிக அருகில் பார்த்தும் அதன் சீறும் சப்தத்தைக் கேட்டும் வெலவெலத்துப் போனேன்.


சொட்டும் வேர்வையோடு அதை வேட்டையாடிய பெருமித உணர்வுடன் மச்சான் செத்த பாம்பை தடியில் ஏந்திக் கொண்டிருக்கிறார். மேலும் விவரங்கள் மற்றும் படங்கள்: Snake In My House

- சுமஜ்லா


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!