’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் |
நான் எழுத்தாளராகி சம்பாதிக்க முடியுமா? Posted: 30 Jul 2012 01:41 AM PDT நான் எழுத்தாளராக முடியுமா? அப்படி ஆனால் சம்பாதிக்க முடியுமா? என் எழுத்துக்களை மக்கள் ரசிப்பார்களா? இவை உங்கள் கேள்விகள் என்றால் முடியும், ஆம் என்று தான் சொல்வேன். ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எழுதலாம். எப்படி ஆரம்பம் செய்வது என்று தெரியவில்லையா? நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றி எழுதினாலே போதும். உதாரணமாக, தலையை உயர்த்திப் பாருங்கள். கடிகாரம் தெரிகிறதா? இப்போது அதைப் பற்றி எழுதுங்கள். அதாவது, குறைந்த நேரத்தில் அதிக வேலையை முடிப்பது பற்றி எழுதுங்கள். உங்கள் தலைப்பை வைத்து, ஏன், எப்படி, எதற்கு, யாருக்கு, எவ்வாறு போன்ற கேள்விகளை உருவாக்கினால் அதற்குக் கிடைக்கும் பதில்கள் ஒரு நல்ல கட்டுரையைத் தந்து விடும். சரி எழுதிவிட்டீர்கள். அதை எப்படி பிரபலப்படுத்துவது? அதனால் என்ன பயன்? அதில் எப்படி சம்பாதிப்பது? அதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வீதி.காமில் உங்கள் எழுத்துக்கு பணம் தந்து உற்சாகப்படுத்துகிறார்கள். சுலபமாக அதே சமயம் நன்றாக எழுதுவது எப்படி? என்ற இந்த கட்டுரையை முழுமையாக அவசியம் வாசித்துப் பாருங்கள். நிச்சயம் நீங்கள் பெரிய எழுத்தாளராகிவிடலாம். நான் வீதியில் முழுநேரப் பணியில் இருக்கிறேன். பணத்துக்கு நான் கியாரண்டி! அங்கு என் ப்ரொஃபைல்: Sumazla நீங்களும் இங்கு வந்து கணக்கு துவங்கிக்கொள்ளுங்கள். எழுதுவதற்கு மட்டுமல்ல கமெண்ட்டுக்கு, போட்டோ அப்லோடிங் செய்வதற்கு, ஃபோரமில் பங்கெடுப்பதற்கு எல்லாம் பணம் தருகிறார்கள், உங்களை ஊக்கப்படுத்த!!! - சுமஜ்லா |
You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
கருத்துகள்