’என்’ எழுத்து இகழேல்

’என்’ எழுத்து இகழேல்


போட்டி போடலாம் வாருங்கள்! பரிசு ரூ. 10,000

Posted: 13 Aug 2012 03:24 AM PDT


வீதி விஷுவல் கான்டெஸ்ட்


மொத்த பரிசு – ரூ. 10,000


Veethi Visual Contest
உங்கள் ஊரின் மண்வாசனை கலந்த புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும். அதற்கு ஒரு நல்ல தலைப்பு தர வேண்டும். உங்கள் வேலை அவ்வளவு தான்.


முதல் பரிசு – ரூ. 3,000
இரண்டாம் பரிசு – ரூ. 2,000
5 ஆறுதல் பரிசுகள் – ரூ. 1,000*5 = ரூ. 5,000



வீதியில் உறுப்பினராக இங்கே க்ளிக் செய்யவும்: MEMBER SIGNUP
புகைப்படம் பதிவேற்ற இங்கே க்ளிக் செய்யவும்: UPLOAD PHOTOS
போட்டி பற்றிய அறிவிப்பு ஆங்கிலத்தில் இங்கே: VEETHI VISUAL CONTEST


விதிமுறைகள்:


1. யார் வேண்டுமானாலும் உறுப்பினராக பதிவு செய்து புகைப்படங்கள் அப்லோட் செய்யலாம்.
2. புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும். வேறு இடத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாது.
3. படம் இந்தியாவில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் ஊர் அல்லது கிராமத்தில் எடுக்கப்பட்டிருந்தால் நல்லது.
4. ஒருவர் எத்துணை படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.  ஆனால் நல்ல குவாலிட்டியான படங்கள் மட்டுமே பப்ளிஷ் செய்யப்படும்.
4. பப்ளிஷ் செய்த போட்டோக்கள் மட்டுமே போட்டிக்குத் தகுதியானவை.
5. புகைப்படத்தின் கருத்து, குவாலிட்டி, ஃபேஸ்புக் லைக், ட்வீட், கூகுள் ப்ளஸ் போன்றவற்றின் எண்ணிக்கை மற்றும் மற்ற உறுப்பினர்கள் அளிக்கும் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றிக்கான புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
6. புகைப்படம் அனுப்ப இறுதி தேதி செப்டம்பர் 20, 2012. முதல் சுற்று முடிவு அக்டோபர் 8, 2012 அன்றும் இரண்டாம் சுற்று முடிவு அக்டோபர் 22, 2012 அன்றும் அறிவிக்கப்படும்.
8. வெளியிடப்பட்ட அனைத்து படங்களின் முழு உரிமையும் www.veethi.com ஐ சேரும். மேலும் அப்படங்கள் வீதி ரிவார்டு பாயிண்ட்டுக்கு கணக்கில் கொள்ளப்படும்.
9. இப்போட்டியை மாற்றியமைக்க வீதிக்கு முழு உரிமை உண்டு.
10. வீதி குழுவின் முடிவே இறுதியானது.

சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம். இப்பதிவை தங்கள் வலைப்பூவிலும் போட்டு அனைவரும் அறியச் செய்யும்படியும், வலது புறம் இருக்கும் லோகோவை தங்கள் வலைப்பூவில் இணைக்கும்படியும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

- சுமஜ்லா


போட்டி போட வரீங்களா? பரிசு ரூ. 10,000

Posted: 13 Aug 2012 03:05 AM PDT

தயவு செய்து இங்கே பார்க்கவும்: http://sumazla.blogspot.com/2012/08/10000.html 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!