’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் |
புகைப்பட போட்டி முதல் சுற்று முடிவுகள் & அடுத்த போட்டி அறிவிப்பு Posted: 18 Nov 2012 07:38 AM PST கீழ்கண்ட 23 புகைப்படங்களும் வீதி விஷுவல் காண்டெஸ்ட் இறுதிச் சுற்றுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் 7 புகைப்படங்கள் பரிசு பெறும். பரிசு பெறத் தகுதியான டாப் 7 புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, http://www.veethi.com/forum_post.html?forum_id=55&forum_topic_id=4491 ஃபோரமில் தலைப்புவாரியாக வரிசைப்படுத்துங்கள். உங்கள் தேர்வும் வீதி டீம் தேர்வும் ஒன்றாக இருந்தால், ஒருவருக்கு ரூ.2000 பரிசு உண்டு. யார் வேண்டுமானாலும் எந்நாட்டவரும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு பார்க்க http://www.veethi.com/forum_post.html?forum_id=55&forum_topic_id=4491 ஒவ்வொரு படத்தின் மேலும் க்ளிக் செய்தால், பெரிதுபடுத்திப் பார்க்கலாம். போட்டி பற்றிய பழைய பதிவு: http://sumazla.blogspot.com/2012/08/10000.html - சுமஜ்லா |
You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
கருத்துகள்