மிளகு மருத்துவம்:-
மிளகு மருத்துவம்:-
சளி பிடித்திருந்தால் மிளகை எடுத்து ஊசி முனையில் குத்தி தீயில் வாட்டினால் அதிலிருந்து வரும் புகையை முகர்ந்தால் சளியும், மூக்கடைப்பும் சரியாகும். பக்கவாதமென்னும் பெராலிசிசஸ்யை குணப்படுத்த 50 கிராம் மிளகை தூள் செய்து அதை அரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து சிறு தீயில் நன்றாகக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். அதை பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மீது தினமும் இந்த எண்ணெயைத் தேய்த்து வந்தால் விரைவில் குணமடையும். ஒவ்வாமை என்னும் அலர்ஜியா? ஒத்துவராத உணவால் ஒவ்வாமை ஏற்பட்டால் ...கொஞ்சம் மிளகுத் தூளை ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் பகுதியாக வற்றும்படி காய்ச்சிக் குடித்தால் உஷ்ணம், அஜீரணம், பேதி, தொண்டைக்கம்மல், சாதா காய்ச்சல் போன்றவற்றிற்கு இந்நீர் மிகவும் உதவும். மிளகுத்தூளை உச்சந்தலையில் நன்றாகத் தேய்த்தால் தலைவலி நீங்கும். ஒரு தேக்கரண்டி அளவு மிளகும், அதே அளவு சர்க்கரையும் சேர்த்து நன்றாக அரைத்து பல் வலியுள்ள இடத்தில் வைக்கவும். வலி குறையும் வரை வைத்தால் விரைவில் பல்வலி குணமாகும்.
See More

கருத்துகள்