மிளகு கசாயம்.
அஜீரணம், வாந்தி, குளிர் காய்ச்சல் இவைகளை சரி செய்ய உதவும் மிளகு கசாயம்.
ஒரு தே.கரண்டி மிளகை எடுத்து வெடிக்கும் வரை வறுக்கவும்.
பின்னர் அதனை பொடி செய்து ஒரு டம...்பளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். அதில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீரின் அளவும் பாதியாகும் வரை கொதிக்க விடவும். பின்னர் அதனை வடிகட்டி பொறுக்கும் சூட்டில் குடிக்கவும். 30 நிமிடத்திற்கு ஒருமுறை இந்த கசாயத்தை குடிக்கலாம்.

எனது மருத்துவ குறிப்பு பக்கத்திற்கு ஆதரவு அளித்து கொண்டு இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி !நன்றி !!நன்றி !!!
கருத்துகள்