மனைவி செய்த சமையலை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...
கல்யாணம் ஆன புது மனைவி சமைப்பதை கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னுவதில் தப்பில்லை.மனைவி செய்த சமையலை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...
கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும்
தெரிந்துகொள்ளவேண்டியது:
சாப்பிட்டது சாம்பார்...
என்று உறுதி செய்வது எப்படி ?
மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம்
பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான்
என்று கிட்டதட்ட
முடிவு செய்துவிடலாம்,
கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும்
தெரிந்துகொள்ளவேண்டியது:
சாப்பிட்டது சாம்பார்...
என்று உறுதி செய்வது எப்படி ?
மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம்
பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான்
என்று கிட்டதட்ட
முடிவு செய்துவிடலாம்,
அதில்
முருங்கைகாய், வெங்காயம் போன்ற
காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக
சாம்பார்தான். சில சமயம்
வித்தியாசமாக செய்கிறேன்
என்று அதில் தேங்காய்
அரைத்து விடுவார்கள்
அப்படி இருந்தாலும்அது கண்டிப்பாக
சாம்பார்தான்.
ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம்
குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம்
அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில்
துவரம்
பருப்பு இருக்கா என்று உறுதி செய்து கொள்ளவும்.
சிலர் பாசிப்பருப்பும்
போடுவார்கள்.
ரசம் என்று உறுதி செய்வது எப்படி ?
நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும்,
மிகவும் தண்ணியாகவும் இருக்கும்
அதில் காய்கறி இருக்காது,சில சமயம்
துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம்
தேவை, முதலில்
காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின்
ரசம் தான் என்ற
முடிவுக்கு வந்துவிடலாம்.
ரிஸ்க்:
தண்ணியாக இருப்பது எல்லாம் ரசம்
இல்லை,
சூடாகவும் கொஞ்சம் இனிப்பாகவும்
கொஞ்சமாக டம்ளரில் காலையிலும்,மாலை
யிலும் கொடுத்தால்அதற்கு பெயர் டீ
அல்லது காப்பி! ( சில சமயம்
சர்க்கரை போட மறந்தாலும்
மறந்து இருக்கலாம்).
புளிக்குழம்பு அல்லது வற்றல்
குழம்பு உறுதி செய்வது எப்படி ?
நிறம் கொஞ்சம் சிகப்பு கலரிலும்,
கொஞ்சம்கெட்டியாகவும்
இருக்கும் ,பூண்டு வெங்காயம்
போன்றவை இருக்கும்
பருப்பு இருக்காது அப்படி இருந்தால்
அது புளிக்குழம்பு,அதில் கொஞ்சமாக
சுண்டைக்காய் போன்ற வத்தல்
கருக்கி கருப்பு நிறத்தில் அதில்
கிடந்தால் அது வத்தல் குழம்பு.
முருங்கைகாய், வெங்காயம் போன்ற
காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக
சாம்பார்தான். சில சமயம்
வித்தியாசமாக செய்கிறேன்
என்று அதில் தேங்காய்
அரைத்து விடுவார்கள்
அப்படி இருந்தாலும்அது கண்டிப்பாக
சாம்பார்தான்.
ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம்
குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம்
அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில்
துவரம்
பருப்பு இருக்கா என்று உறுதி செய்து கொள்ளவும்.
சிலர் பாசிப்பருப்பும்
போடுவார்கள்.
ரசம் என்று உறுதி செய்வது எப்படி ?
நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும்,
மிகவும் தண்ணியாகவும் இருக்கும்
அதில் காய்கறி இருக்காது,சில சமயம்
துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம்
தேவை, முதலில்
காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின்
ரசம் தான் என்ற
முடிவுக்கு வந்துவிடலாம்.
ரிஸ்க்:
தண்ணியாக இருப்பது எல்லாம் ரசம்
இல்லை,
சூடாகவும் கொஞ்சம் இனிப்பாகவும்
கொஞ்சமாக டம்ளரில் காலையிலும்,மாலை
யிலும் கொடுத்தால்அதற்கு பெயர் டீ
அல்லது காப்பி! ( சில சமயம்
சர்க்கரை போட மறந்தாலும்
மறந்து இருக்கலாம்).
புளிக்குழம்பு அல்லது வற்றல்
குழம்பு உறுதி செய்வது எப்படி ?
நிறம் கொஞ்சம் சிகப்பு கலரிலும்,
கொஞ்சம்கெட்டியாகவும்
இருக்கும் ,பூண்டு வெங்காயம்
போன்றவை இருக்கும்
பருப்பு இருக்காது அப்படி இருந்தால்
அது புளிக்குழம்பு,அதில் கொஞ்சமாக
சுண்டைக்காய் போன்ற வத்தல்
கருக்கி கருப்பு நிறத்தில் அதில்
கிடந்தால் அது வத்தல் குழம்பு.
கருத்துகள்