இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வீண் பழியும் இலவம் பஞ்சும்

வீண் பழியும் இலவம் பஞ்சும் ஒரு ஊரில் வெட்டுபுலி என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாய ... த்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது. பின், வீட்டிற்கு வந்த வெட்டுபுலியின்யின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான். என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். “துறவியாரே! நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!” என்று கேட்டான். துறவி சிறிது யோசித்துவிட்டு, “இன்று இரவு மூன்று கிலோ இலவம் பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்,” என்று கூறினார். வெட்டுபுலியிடம் பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியை...

இடுப்பு மடிப்பு

படம்
இடுப்பு மடிப்பு பெண்களே உஷார் "இடுப்பில் டயர் போட்டுவிட்டது' என்பார்கள். அதாவது இடுப்பில் சதைபோட்டு மடிப்பு மடிப்பாகத் தெரியும். இதுதான் பெண்களின் உடல் ரீதியான பல பிரச்னைகளுக்கு வெளிப்படையாகத் தெரியும் அறிகுறி என்றால் நம்புங்கள். பல பெண்கள் இடுப்பில் கொஞ்சமாக சதை போட்டால் பார்க்க அழகாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதுதான் தவறு. உங்கள் உடலின் எடை கூடப்போகிறது. தொப்பை போடப்போகிறது. இதயம் உள்ளிட்ட பல நோய்களை நீங்கள் வலியப்போய் வரவழைத்து விட்டீர்கள் என்பதற்கு இது ஒரு அறிகுறி. இடுப்புப் பகுதியில் தோலுக்கு அடியில் "சப்ஜடேனியஸ்' என்னும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காதபோது இக்கொழுப்பானது கரையாமல் அங்கேயே தங்கிவிடும். இடுப்புப் சதைப் பகுதி பெருத்துப்போய், டயர் போட்டது போல் ஆவதற்கு இதுதான் காரணம். சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டு விடும். இந்தக் காரணங்கள் எதுவுமே இல்லாமல், உடல் உழைப்பு எதுவும் இல்லாமல் வளைந்து குனிந்து பெருக்காமல் ஓடியாடி வேலை ச...

எளிய இயற்கை வைத்தியம்:-

படம்
எளிய இயற்கை வைத்தியம்:- * சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள ... ்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும். * வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். * உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். * வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும். * ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது. * வயிற்றில் உள்ள குடல்களில் ச...

புத்துணர்ச்சி தரும் லெமன் டீ :-

படம்
புத்துணர்ச்சி தரும் லெமன் டீ :- சூடான பானங்களில் டீ மட்டுமே உலகின் பெரும்பாலான பகுதிகளில் பெரிதும் விரும்பி அருந்தப்படுகிறது. சமீப காலங்களில், க்ரீன் டீ, பிளாக் ... டீ, லெமன் டீ ஆகியவையும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இவற்றில், லெமன் டீ மிகவும் அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. பிளாக் டீயில் சில லெமன் துளிகளை விட்டால் அதன் சுவையே அருமையாக மாறி விடும். தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் டீயைக் கலந்து, சிறிது நேரம் கழித்து அதில் லெமன் துளிகளையும் கலந்து, பின் சர்க்கரை அல்லது தேனைச் சேர்த்துக் கொண்டால் சுவையான லெமன் டீ தயார்! தினமும் லெமன் டீயைக் குடிப்பதால் நம் உடலுக்கு மிகவும் நல்லது. நாம் சாப்பிட்ட சாப்பாடு நன்றாகச் செரிமானமாவதற்கு லெமன் டீ உதவுகிறது. நம் உடலுக்கு ஒவ்வாத உணவுகளை நாம் சாப்பிட்டிருந்தாலும், 1 கப் லெமன் டீ குடித்தால் அது செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. லெமன் டீயைக் குடிப்பதால் நம் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களும் பலனடைகின்றன. நரம்புகளை சாந்தப்படுத்தும் லெமன் டீ, மூளை நரம்புகளையும் வலுவாக்குகிறது. இன்சுலின் குறைவை நிவர்த்தி செய்வதில் லெமன் டீ உத...

பாட்டி வைத்தியம் :-

படம்
இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் எளிய பாட்டி வைத்தியம் :- மார்பு சளி மணலிக் கீரையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, பனை வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மார்புச் ... சளி குணமாகும். மார்பு புண் கானாம்வாழைக் கீரையை அரைத்து, பெண்களின் மார்பில் ஏற்படும் புண்கள் மீது பற்றுப்போட்டால் அவை உடனே ஆறிவிடும். மார்பு வலி நல்வேளைக் கீரைக் கீரையுடன் தாமரைப்பூ சம அளவு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மார்பு வலி உடனே குணமாகும். முகப்பரு முளைக்கீரை சாற்றில் முந்திரிப்பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப்பொலிவு உண்டாகும். சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவி வந்தால் குணம் பெறலாம். முகப்பொலிவு பருப்புக் கீரையுடன், குடை மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். முகப்பொலிவும் கூடும். முடக்கு வாதம் வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, பூண்டு (3 பல்), பெருங்காயத்துடன் (சுண்டைக்க...

பெண்கள்

படம்
பெண்கள் "கும்" மென்று கவர்ச்சியாக இருப்பதன் ரகசியங்கள் தங்கள் உடம்பில் அழகான ... வளைவுகளை உடைய பெண்களையும் தளதளவென்று சதை பிடிப்புள்ள பெண்களையும் எந்த ஆணுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த இரண்டு பண்புகளையும் உடைய ஒரு பெண்ணை அவனுக்கு எந்த அளவுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை. இந்திய ஆண்களைப் பொறுத்தவரை தளதளவென்று இருக்கும் பெண்கள் தான் அன்பாகவும் பாசமாகவும் நட்போடும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாணி கோணி அந்தப் பெண்கள் செய்யும் குறும்புகளிலும் அலும்புகளிலும் பெரும்பாலான நம் ஊர் ஆண்கள் சொக்கித்தான் போகிறார்கள் தளதள பெண்களின் அருகில் இருக்கும் ஆண்கள் சொர்க்கத்தில் இருப்பது போலத்தான் மிதந்து கொண்டே இருப்பார்கள். இந்தத் தளதள பெண்கள் கிண்ணென்று கவர்ச்சியாக இருப்பதன் காரணம் தான் என்ன? அவர்கள் தோற்றத்தில் இருக்கும் ஒரு க்ரியேட்டிவிட்டிதான் முக்கியக் காரணம் என்று சொல்லலாம். மேலும் அந்தப் பெண்களின் க்யூட்டான பார்வை, வசீகரமான புன்னகை, வளுவளுப்பான உடம்பு ் தளதள பெண்களின் கிக்கான வளைவுகள் தான் முதல் ரகசியம். 36-24-36 அளவுகளில் அந்...

பிறப்பு இறப்பு சான்றிதழ்

படம்
தோழி ஷியாமிளா அப்பாக்களே அம்மாக்களே இதோ உங்களுக்காக  இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு ச ... ான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம். இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து...

யார்? யார்? பார்கிறார்கள்

படம்
உங்கள் Facebook பக்கத்தை யாரெல்லாம் பாக்கிறார்கள் என்பதை அறிய வழி உங்கள் Facebook பக்கத்தை யார்? யார்? பார்கிறார்கள். கண்டுபிடிப்பதற்கு எளிமையான ஒரு வழி உள்ளது. ... இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும். முதலில் உங்களுடைய facebook account ஐ login செய்யவும். பின் உங்களுடைய profile page க்கு செல்லுங்கள்.அதன் பிறகு rigt click செய்யுங்கள். view page source என்ற option- யை கிளிக் செய்யுங்கள். தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும். இப்போது ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும். அந்த Search Bar இல் {“list” அல்லது friendslist என்று Type செய்து Enter செய்யவும். நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும். இது மாதிரி {“list””1000011 345400-2″, “10000043254566 -3″ என்று இருக்கும் ஒரு பெரிய listயே காட்டும். அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய fecebook account numb...

வருங்கால கணவர்கள் எப்படி இருக்க வேண்டும்...!

படம்
கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . ! சில இளம் பெண்களிடம் கேட்டோம். . ! குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை. . ! வருங்கால கணவர்கள் எப்படி இருக்க வேண்டும்...! ஸ்ரீ சந்திரா, ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி: 1.''மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும். . ! 2.என்னைவிட ஒரு மூணு இன்ச் உயரம் அதிகமா இருக்கணும். . ! 3.துறுதுறுனு எல்லாருக்கும் பிடிக்கிற பையனா இருக்கணும். . ! (நம்ம சிவகார்த்திகேயன் மாதிரினு வெச்சுக்கோங்க. . !) அப்புறம். . ! 4.ஸ்போர்ட்ஸ், டான்ஸ்னு கண்டிப்பா ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியில கலக்கணும். . ! 5.வாரத்துல அஞ்சு நாள் சமையல் என் பொறுப்பு. . ! பட், மிச்சம் ரெண்டு நாள் அவர் சமைக்கணும். . ! 6.இந்த அக்ரிமென்ட்டுக்கு முகம் கோணாம ஒப்புக்கணும். . ! 7.பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன்.. !சமயத்துல 'வாடா போடா’வையும் ஜாலியா ரசிக்கணும். . ! 8.எனக்கு நிறைய டிரெஸ் எடுத்துக்கொடுக்கணும். . ! ஷாப்பிங் வர்றப்போ அவர்தான் எல்லாப் பையையும் தூக்கிக்கணும். . ! 9.புதுசா என்ன ...

வாழ்க்கையின் உண்மை

படம்
வாழ்க்கையின் உண்மை ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் ... நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள். ஒருநாள்... அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்...

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய

படம்
உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி ( பிரச்சினை உள்ள ஆண்களுக்கு குழந்தை வரம் உண்டாக ) உடலில் ஏற்படும் சூட் ... டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி (குழந்தை பிறக்க) தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம் தேவையான பொருள்கள் : 1.நல்லெண்ணெய் 2.பூண்டு 3.மிளகு செய்முறை: நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டி...

தினம் ஒரு நெல்லிக்காய்

படம்
தினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ அதியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டது’ என்ற சங்க காலக் கதைகள் முதல், 'நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம் ... ’ என சமீபத்திய விளம்பரங்கள் வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை. ''தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டாக்டரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும். ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்'' என்கிறார் சென்னை அரசு அண்ணா மருத்துவமனையின் சித்த மருத்துவரான கே.வீரபாபு. ''நெல்லிக்காயில் ஸ்பெஷல் என்று ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல முடியாது. நெல்லிக்காயே ஸ்பெஷல்தான்...'' என்கிறார் டயட்டீஷியன் ஹேமமாலினி. இருவரும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களில் இருந்து... 1.'காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்ல...

உங்கள் Facebook பக்கத்தை யாரெல்லாம் பாக்கிறார்கள்

படம்
உங்கள் Facebook பக்கத்தை யாரெல்லாம் பாக்கிறார்கள் என்பதை அறிய வழி உங்கள் Facebook பக்கத்தை யார்? யார்? பார்கிறார்கள். கண்டுபிடிப்பதற்கு எளிமையான ஒரு வழி உள்ளது. ... இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும். முதலில் உங்களுடைய facebook account ஐ login செய்யவும். பின் உங்களுடைய profile page க்கு செல்லுங்கள்.அதன் பிறகு rigt click செய்யுங்கள். view page source என்ற option- யை கிளிக் செய்யுங்கள். தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும். இப்போது ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும். அந்த Search Bar இல் {“list” அல்லது friendslist என்று Type செய்து Enter செய்யவும். நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும். இது மாதிரி {“list””1000011 345400-2″, “10000043254566 -3″ என்று இருக்கும் ஒரு பெரிய listயே காட்டும். அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய fecebook account number ஒ...

உறவுகள் மேம்பட……!!!

உறவுகள் மேம்பட……!!! # எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசூக்காக கையாளுங்கள். (Diplomacy) விட்டுக் கொடுங்கள்.(Compromise) # சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்த ... ுதான் ஆக வேண்டும் என்று உணருங்கள். (Tolerance) # நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். (Adamant Argument) ‪#‎ குறுகிய‬ மனப்பான்மையை விட்டொழியுங்கள். (Narrow Mindedness) # உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.(Carrying Tales) # மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். (Superiority Complex) # அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation) # எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். # கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள். # அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள். # உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். (Flexibility) # மற்றவர் கருத்துக்களை...

பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம் 1. மல்லி விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். 2. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்க ... ைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும். 3. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்

கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்!

படம்
Dailythanthi கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்! ****************************************************** 'கொழுப்பு' என்றாலே இன்று பலருக்கும் பயம். உடம்பில் கொழுப்பு கூடிவிடுமோ என் ... ற பயத்திலேயே, விரும்பியதை நிம்மதியாகச் சாப்பிடக்கூட முடியாமல் தவிக் கிறார்கள். உடம்பில் கொழுப்பு கூடினால், அது வியாதிகளின் கூடாரமாகத் தொடங்கிவிடும் என்பது உண்மை. ஆனால், ஆரோக்கியமான உணவின் மூலம் கொழுப்பு பிரச்சினையைத் தவிர்க்கலாம். * பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்பது, கொழுப்பின் அடர்த்தியைக் குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும்போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். * உடலில் கொழுப்புச் செல்களைக் குறைக்க ஆப்பிள் உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் 'பெக்டின்' என்ற பொருள், உடல் செல்கள் கொழுப்பை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்புச் சேர்க்கைகளை நீக்கவும் உதவுகிறது. * வாதாம் பருப்பில் உள்ள ஒமேகா 3, ஆல்பா லினோலினிக் போன்றவை...

அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப்

படம்
உண்மை நிகழ்வுகள் ரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது... இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங ்களுக்கு ச ... ொல்லி கொடுங்க நண்பர்களே !!.... ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம். எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை: குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக :- PDS 01 BE014 என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம். மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவ...

எர்வாமேட்டின் (Eruamatin) ஏமாற்றும் ரகசியம் ..!!

படம்
எர்வாமேட்டின் (Eruamatin) ஏமாற்றும் ரகசியம் ..!! இந்த ஆயில் செய்ய தேவையான மூலிகையை அமேசான் காட்டுல இருந்தும் கொண்டும் வரல, முதுமலை காட்டிலிருந்தும் கொண்டு வரல. ... நம்ம கிராமங்களில் கிடைக்கும் ”பீக்களா செடி” என்னும் கிரிமி நாசினி செடியிலிருந்து செய்யபடுவது தான் இந்த ஆயில்... !! இது பயங்கர நாற்றம் அடிக்கும் செடி, இதை அறைச்சி தலையில் தடவி குளிச்சாலே தலையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, முடி வளர உதவும், இந்த செடியை கர்நாடகாவில் 5000 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யபட்டு ஏற்றுமதி ஆகி, அங்கிருந்து ஆயிலாக இங்க வருகிறது, உங்க ஊரில் இருந்தால் நீங்களும் டிரை பண்ணி பாருங்க ..!

வாழ்கையில் முன்னேற சில டிப்ஸ்

வாழ்கையில் முன்னேற சில டிப்ஸ் 1. ஐந்து நேர தொழுகையை கலா இல்லாமல் தொழுவது 2.   ஹராம் ஹலாலை பேணி நடக்குதல் (நம்மிடம் இருக்கும் தவரான செயல்களை   ஹராமான செயல்களை விட்டு விடுதல்) 3. சுன்னத் நபிலான வணக்கங்கள் மற்றும் திக்ரு இஸ்திக்பார் அதிகம் செய்தல் சுன்னத் நபிலான நோன்பு வைத்தல் 4. நாம் எந்த தொழிலை செய்கிறோமோ அந்த தொழிலை முழுமையாக கற்று கொள்ளுதல்   இவை அனைத்தையும்   செய்துவிட்டு இதன் பிரஹும் வாழ்கையில் முன்னேற்றம் இல்லை என்றால்....!!! அதன் பின் கேள் உன் நாயனிடம்(அல்லாஹ்விடம்) ஏன் இறைவா என்னை இப்படி சோதிக்கின்றாய் என்று இப்படி ஒரு கேள்வி கேட்க அவன் உங்களை விட மாட்டான் காரணம் வாழ்கையில் நீங்கள் மிக உயர்ந்த இடத்தில் இருப்பீர்கள் 100%   அவன் இட்ட கட்டளையை நாம் நிறை வேற்றினால் நம்முடைய தேவையை நிறைவேற்றுவது அவன் பொருப்பாச்சே (இது மாற்று மத சகோதரர்களுக்கும் பொருந்தும்)                            ...