வாழ்கையில் முன்னேற சில டிப்ஸ்
வாழ்கையில்
முன்னேற சில டிப்ஸ்
1. ஐந்து நேர தொழுகையை கலா இல்லாமல் தொழுவது
2. ஹராம் ஹலாலை பேணி
நடக்குதல்
(நம்மிடம் இருக்கும் தவரான செயல்களை
ஹராமான செயல்களை விட்டு விடுதல்)
3.சுன்னத்
நபிலான வணக்கங்கள் மற்றும் திக்ரு இஸ்திக்பார் அதிகம் செய்தல் சுன்னத் நபிலான நோன்பு
வைத்தல்
4.நாம்
எந்த தொழிலை செய்கிறோமோ அந்த தொழிலை முழுமையாக கற்று கொள்ளுதல்
இவை அனைத்தையும் செய்துவிட்டு இதன் பிரஹும்
வாழ்கையில் முன்னேற்றம் இல்லை என்றால்....!!!
அதன் பின் கேள் உன் நாயனிடம்(அல்லாஹ்விடம்) ஏன் இறைவா என்னை இப்படி சோதிக்கின்றாய்
என்று
இப்படி ஒரு கேள்வி கேட்க அவன் உங்களை விட மாட்டான்
காரணம் வாழ்கையில் நீங்கள் மிக உயர்ந்த
இடத்தில் இருப்பீர்கள் 100%
அவன் இட்ட கட்டளையை நாம் நிறை வேற்றினால்
நம்முடைய தேவையை நிறைவேற்றுவது அவன் பொருப்பாச்சே
(இது மாற்று மத சகோதரர்களுக்கும் பொருந்தும்)
இவண்
அபூ முர்ஷிதா
கருத்துகள்