புகழ் எத்தனை வகை…?

புகழ் எத்தனை வகை…?
***********************************
எல்லாப்புகழும் என்று சொல்கின்ற நமக்கு அவை எத்தனை வகை? அவை எவை? என்ற வினாக்கள் எழுகின்றதல்லவா!
...
இதோ அவற்றுக்கான விடை.
புகழ் நான்கு வகைப்படும்.
ஒன்று - அல்லாஹ் தன்னைப் புகழ்தல்
இரண்டு - அடியான் அல்லாஹ்வைப் புகழ்தல்.
மூன்று - அல்லாஹ் அடியானைப் புகழ்தல்.
நான்கு - அடியான் அடியானைப் புகழ்தல்.
இப்படியான நான்கு வகைப்புகழ்கள் இருக்கின்றன. இவை தவிர புகழில் வேறுவகையில்லை.
யார் யாரைப் புகழ்ந்தாலும் எவ்வாறு புகழ்ந்தாலும் அப்புகழ் இந்நான்கு வகைகளில் ஒன்றில் அடங்கியதாகவே இருக்கும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!