கிராமத்து அனுபவங்கள்:-

கிராமத்து அனுபவங்கள்:-
1) Dining டேபிள் இருந்தாலும் தரையில் உக்காந்து குடும்பமா சாப்புடுரத்துக்கு நிகர் ஆகுமா?
2) A /c வச்சி தூங்கினாலும் மதியம் நேரத்துல வேப்ப மர நிழலுல தூங்குற சுகம் வருமா?
...
3) தம்மா துண்டு showerla குளிக்குரதுக்கும் பக்கத்துல இருக்குற pumpsetல குளிக்குரதுக்கும் எவ்வளவு வித்தியாசம்.
4) ஹாய் how ஆர் யு? கேக்குறதுக்கும் ஏலே மாப்புள எப்படி இருக்கன்னு கேக்குறதுக்கும் எம்ம்புட்டு வித்தியாசம் இருக்கு.
இன்னும் ஏராளம்....
கிராமங்கள் இன்னும் மாறவில்லை... தங்களை மறந்து இன்னும் தங்கள் உரியவர்களுக்கே அன்பு செலுத்துகிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!