கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது

RAM மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது
---------------------------------------------------------------------------
இந்த விடயம் சிலருக்கு இல்லை பலருக்கும் பழைய விடயமாக இருக்கலாம் ஆனாலும் சில வேளைகளில் உங்களுக்கு இது உதவலாம். அதாவது நீண்ட நேரம் கணணியை
பயன்படுத்தினாலோ அல்லது Games ,பெரிய அளவிலான Software
...
களை பாவிக்கும் போதும் கணணியின் வேகம் ஆனது குறைவடைந்து விடும்.
அந்த வேளையில் றம்(RAM) மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது என்று கவனிப்போம்
01.ஒரு நோட்பாட்டை (Notepad) ஒப்பன்(Open) செய்யுங்க.
02.அதில் கீழ் வருமாறு டைப் (Type) செய்க.
FreeMem=Space(128000000)
03.பின் File இல் சென்று Save As இல் RAMcleaner.vbs என்று கொடுத்து Save செய்யுங்க.
04.நீங்கள் Save செய்த RAMcleaner.vbs ஒப்பன்(Open) செய்யுங்க.
05.அவ்வளவுதான் றம்(RAM) மெமரியை கிளீன்
செய்துவிட்டோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!