ஆண்கள் தினம்

ஆண் அழத் தெரியாதவன் அல்ல..
கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்..
அன்பில்லாதவன் அல்ல..
அன்பை மனதில் வைத்து சொல்லில்வைக்கத் தெரியாதவன்..
...
வேலை தேடுபவன் அல்ல..
தன்திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன்.
பணம் தேடுபவன் அல்ல..
தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்..
சிரிக்கத் தெரியாதவன் அல்ல..
நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன்..
காதலைத் தேடுபவன் அல்ல..
ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்..
கரடுமுரடானவன் அல்ல..
நடிக்கத் தெரியாமல் கோபத்தைக்
கொட்டிவிட்டு வருந்துபவன்..
இன்று சர்வதேச ஆண்கள் தினம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!