( lipstick ) லிப்டிக் பூசுபவர்களின் கவனத்திற்கு..!

**************************************************************
வேலைக்கு போகும் பெண்கள், திருமணம் மற்றும் விழாக்களுக்கு செல்லும் இல்லத்தரசிகள் ‘lipstick’ பூசாமல் வெளியே செல்வதில்லை. உதட்டில் lipstick பூசியே செல்கின்றனர். அவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் புதிதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி lipstickக்கில் உள்ள ராசயனம் இருதய நோயை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞான...ிகள் எலிகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
lipstickகில் உள்ள டிரைக்ளோசன் என்ற ரசாயனம் எலிகளுக்கு கொடுக்கப்பட்டு 20 நிமிடத்திலேயே அவற்றின் இருதய செயல்பாட்டை படிப்படியாக குறைத்தது. ஆகவே, மனித உடல்களிலும் இது நடக்கலாம் என எச்சரித்துள்ளனர்.

டிரைக்கோளன் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களிள் அனைத்திலும் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியது. இது இருதயம் உள்பட மூளையில் இருந்து செய்திகளை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எலிகளில் பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட டிரைக்ளோசன் அளவு அதிகம். ஆனால் lipstick உள்ளிட்ட பொருட்களின் இந்த ரசாயனத்தின் அளவு மிக குறைவாகவே சேர்க்கப்படுகிறது என அவற்றின் தயாரிப்பாளர்கள் மறுத்துள்ளனர்.
இருந்தாலும் lipstick போடும் பெண்களே உஷாராக இருங்கள். lipstick போட்டால் மட்டுமே அழகு கூடுகிறது என்பதை விட்டு ஒழியுங்கள். இயற்கையே அழகுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Photo: ( lipstick ) லிப்டிக் பூசுபவர்களின் கவனத்திற்கு..!
வேலைக்கு போகும் பெண்கள், திருமணம் மற்றும் விழாக்களுக்கு செல்லும் இல்லத்தரசிகள் ‘lipstick’ பூசாமல் வெளியே செல்வதில்லை. உதட்டில் lipstick பூசியே செல்கின்றனர். அவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் புதிதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி lipstickக்கில் உள்ள ராசயனம் இருதய நோயை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எலிகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
lipstickகில் உள்ள டிரைக்ளோசன் என்ற ரசாயனம் எலிகளுக்கு கொடுக்கப்பட்டு 20 நிமிடத்திலேயே அவற்றின் இருதய செயல்பாட்டை படிப்படியாக குறைத்தது. ஆகவே, மனித உடல்களிலும் இது நடக்கலாம் என எச்சரித்துள்ளனர்.
டிரைக்கோளன் வீட்டு உபயோக சுத்தம் செய்யும் பொருட்களிள் அனைத்திலும் உள்ளது. இது மனித உடலுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியது. இது இருதயம் உள்பட மூளையில் இருந்து செய்திகளை வாங்கும் தசைகளின் செயல்பாடுகளை முடக்குவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
எலிகளில் பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட டிரைக்ளோசன் அளவு அதிகம். ஆனால் lipstick உள்ளிட்ட பொருட்களின் இந்த ரசாயனத்தின் அளவு மிக குறைவாகவே சேர்க்கப்படுகிறது என அவற்றின் தயாரிப்பாளர்கள் மறுத்துள்ளனர்.
இருந்தாலும் lipstick போடும் பெண்களே உஷாராக இருங்கள். lipstick போட்டால் மட்டுமே அழகு கூடுகிறது என்பதை விட்டு ஒழியுங்கள். இயற்கையே அழகுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!