காதலிக்கும் போது பெண்கள் கட்டாயப்படுத்தப்படும் விஷயங்கள்!

ஒரு புதிய உறவு என்றால் அதில் இனிமையான பல தருணங்களும் பேரின்பங்களும் இருக்கும். அனைத்தும் நல்ல விதமாக செல்ல வேண்டுமானால், தனியாக வாழ்ந்த காலத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வந்த பல செயல்பாடுகளை நீங்கள் மூட்டை கட்டி வைக்க வேண்டும். ஆனால் தாங்கள் நினைத்ததை விட அதிக அளவில் இழந்ததை தேனிலவு காலத்திற்கு பிறகு தான் பலரும் உணர்வார்கள்.
ஒரு கட்டத்தில் இது கட்டாயப்படுத்தப்படுகிற விஷயமாகி விடும். ஒரு உறவு என்று வந்து விட்டால், ஆண்களை விட பெண்களே அதிக உணர்ச்சிவசப்பட்டவர்கள். ஒரு உறவு நல்லபடியாக தொடர, பெண்கள் தான் பல விஷயங்களை விட்டுக் கொடுக்கின்றனர். உங்கள் உறவு பிரச்சனை இல்லாமல் தொடர, நீங்கள் தான் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றும், உங்கள் துணை எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என. ஒரு உறவு நல்லபடியாக செல்ல ஒரு பெண் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.
1.தேவையான நேரத்தில் மட்டும் பேச வேண்டும்
எந்த ஒரு சூழ்நிலையும் பெண்களால் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது. எப்போது பேச வேண்டும், எப்போது அமைதி காக்க வேண்டும் என தெரிந்த பெண்களை தான் ஆண்கள் பாராட்டுவார்கள். ஒரு ஆண் தொலைப்பேசியில் பேசும் போதோ அல்லது தொலைக்காட்சி பார்க்கும் போதோ, தன்னை தொந்தரவு செய்வது அவன் விரும்ப மாட்டான். இதை ஒரு பெண் புரிந்து கொள்ளும் வரையில், அந்த நபருடன் அந்த பெண் நீண்ட நாள் பயணிக்கலாம். ஒரு உறவு நல்லபடியாக செல்ல ஒரு பெண் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.
2.வீடியோ கேம்ஸ் விளையாடுதல்
பல ஆண்களுக்கு வீடியோ கேம்ஸ் என்றால் கொள்ளை பிரியம். தங்களுக்கு பிடித்த காரியத்தில் தங்கள் மனைவி அல்லது காதலி ஈடுபடுவதில் ஆண்களுக்கு அலாதி மகிழ்ச்சி. அதனால் தங்களுடன் உட்கார்ந்து படம் பார்ப்பது அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடினால் அது ஆண்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தை அளிக்கும். ஒரு உறவில் பெண்கள் நிர்பந்திக்கப்படும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.
3.தேவைப்படும் நேரத்தில் உடலுறவு
குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது தான் என்பதால் ஆண்கள் விருப்பப்படும் நேரத்தில் எல்லாம் அவர்களின் படுக்கைக்கு அவள் செல்ல வேண்டும் என்றில்லை. சொல்லப்போனால், பெண்களுக்கு அந்த உணர்வு ஏற்படுவதற்கு ஒரு தூண்டுதல் இருக்க வேண்டும். ஆனால் ஆண்களுக்கோ, பெண்களுக்கு எப்போது வேண்டும் என்பதை பற்றிய கவலை இல்லாமல், தங்களுக்கு வேண்டிய நேரத்தில் எல்லாம் அவர்களுக்கு உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். உடலறுவு விஷயத்தில் பெண்கள் எப்போதுமே தங்கள் கட்டுப்பாட்டில் என்ற எண்ணம் மிகவும் முட்டாள் தனமானவை.
4.சமைப்பவர்
சமைக்க தெரியாத அல்லது சமைக்க விரும்பாத பெண்களை காதலிக்க ஆண்கள் விரும்பவதில்லை. தன் மனைவி அல்லது காதலிக்கு சுவையான உணவுகளை சமைக்க தெரிந்திருக்க வேண்டும். தனியாக இருந்த போது சமைக்க தெரியாத பல பெண்கள், உறவில் ஈடுபட்ட 5 மாத காலங்களில் மிகப்பெரிய சமையல் வல்லுனர்களாக மாறி விடுகிறார்கள்.
5.சலவை
தங்கள் மனைவியிடம் ஆண்கள் எதிர்ப்பார்க்கும் மற்றொரு முக்கியமான நடவடிக்கை தான் சலவை. பெண்கள் துவைக்கும் போது தங்கள் கணவன்மார்களிடம் உதவி என கேட்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆண்களுக்கு எப்போதுமே பார்ப்பதற்கு நன்றாக காட்சியளிக்க வேண்டும். ஒரு உறவில் பெண்கள் கட்டாயப்படுத்தப்படும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.
6.மளிகை
பல ஆண்களுக்கு மளிகை பொருட்கள் வாங்குவதென்றாலே கசப்பு தான். சொல்லப்போனால் பெண்களுடன் ஷாப்பிக் என்றாலே அவர்களுக்கு பிடிப்பதில்லை. ஆண்கள் மளிகை பொருட்கள் வாங்கும் போது பல ஜன்க் உணவுகளை வாங்க முற்படுவார்கள். அப்படி இல்லையென்றால் சமைக்க லேசாக இருக்கும் பொருட்களை தான் வாங்குவார்கள். பொதுவாக இவ்வகை ஷாப்பிங் எல்லாம் பெண்கள் தானாக செய்து கொள்ளவே அவர்கள் விரும்புவார்கள்.

கருத்துகள்