பொண்ணுகளுக்கும் பசங்களுக்கும்

பொண்ணுகளுக்கும் பசங்களுக்கும் உள்ள
வித்யாசம்.
1st day :-
GIRL : எனக்கு இந்த சுடிதார்
நல்லா இருக்கா டா?...
BOY : செம சூப்பரா இருக்கு பா.
2nd day :-
GIRL : எனக்கு இந்த கிரீன்
சாரி எப்படி இருக்கு?
BOY : வாவ்வ்...வெரி நைஸ் டா.
3rd day ;-
GIRL : நான் இன்னைக்கி ஜீன்ஸ் & டாப்ஸ்ல
எப்படி இருக்கேன்?
BOY : ரெம்ப அழகா இருக்கே செல்லம்.
4th day :-
GIRL : நான் இந்த சல்வார்ல நல்லா இருக்கேனா?
BOY : நீ எது போட்டாலும்
உனக்கு சூப்பரா தான் டா இருக்கும்.
5th day :-
BOY : இப்ப நீ சொல்லு,நான் இந்த ஜீன்ஸ் & டி-
சர்ட்ல எப்படி இருக்கேன்?
GIRL : அய்யோ,என்னடா கலர்
இது.உனக்கு நல்லாவே இல்ல.ஜீன்ஸ்ல வேற
மாடலே கிடைக்கலயா.உனக்கும் டி-
சர்ட்டுக்கும் மேட்சிங்கே இல்ல
டா.நல்ல மேட்சிங்கா போடுடா.
# நீதி :
எதையுமே அழகாக பார்ப்பது ஆண்கள்.
எல்லாத்திலும்
குறை சொல்வது பெண்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!