அழகி

உன்னை பார்த்த தேவர்கள் எல்லாம்பிரம்மனிடம் கோவிக்கிறார்கள்..ஏன் இப்படி ஒரு அழகியைதேவலோகத்தில் படைக்கவில்லையென...

*********

நீ சோம்பல் முறிக்கும்அழகை பார்க்கவே தினம்சீக்கிரம் உதிக்கிறான்சூரியன்.

*****

இறந்த செல்கள் தான்நகமாக வளருமாம்..நீ நகம் கொறிக்கையில்இறந்த செல்கள் உயிர் பெறுகின்றன..

*****

இந்தியாவில் வசந்தகாலம்பிப்ரவரி மாதத்திலாம்..இருக்காதா பின்னேநீ பிறந்தது பிப்ரவரி 19.

*****

என் வலது கண்ணில்விழுந்த தூசியை ஊதினாய் நீ..பொறாமையில் அழுகிறதுஎன் இடது கண்..

******

நிலவு பூமியை சுற்றுகிறதா,இல்லவே இல்லை...பூமியில் இருக்கும்உன்னைத்தானே சுற்றுகிறது..

*******

காதலுடன்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!