இது போதுமடி எனக்கு....
இது போதுமடி எனக்கு....
அதிகாலையில்உன் கொலுசு ஒலியின் சத்தம்..
உன் கண்ணில் விழிக்கும்என் கண்கள்இது போதுமடி எனக்கு....
குளத்தில்குளிக்கும் பறவைகளின் மத்தியில்முகம் துடைக்கஉன் முந்தானை...
இது போதுமடி எனக்கு....
########$$$$########
கடற்கரை மணலில்என் பாதச்சுவட்டின் மேலேஉன் கால் வைத்து நடந்து வந்தாய்...
தீடீரென நின்றதும்கால் வலிக்கிறதா என்றேன்..
இல்லை காதலிக்கிறேன் என்கிறாய்..காதலுடன்...
கருத்துகள்