காத்திருக்கிறோம்....மெல்லிய காதலோடு!!
காத்திருக்கிறோம்....மெல்லிய காதலோடு!!
சேர்ந்தே இருந்த நேரத்தில்சண்டையிட்டே கழித்தோம்..
பிரிந்த சில நொடிகளில்ஒருவரில் ஒருவரை இழந்தோம்..
ஏந்தான் நாம் பிரிந்தோம் என்றுஏங்கியே கழித்தோம்..
நம் பிரிவை!ஏன் இன்னும் சேரவில்லை என்றுஎப்போதும் பார்த்தோம்..
நம் சாலைகளை!ஏன் இன்னும் விடியவில்லை என்றுமாலை ஏழுமணிக்கே மணி பார்ப்போம் நாம்!
இன்னுமா இருட்டவில்லை என்றுமதியத்திலேயே மதி மயங்குவோம் நாம்!இப்படி நமக்கான காலமும்நமக்கான நாட்களும்நீண்டுகொண்டுதான் இருக்குகிறது!நாம் நேற்று விடைபெற்றதில் இருந்து!
கருத்துகள்