பேஸ் புக் இல் சீரழியும் முஸ்லிம் பெண்கள்



பேஸ் புக் இல் சீரழியும் முஸ்லிம் பெண்கள்
உங்கள் புகைப்படங்களை உடனடியாக சமூக தளங்களில் இருந்து அகற்றுங்கள் ...! இது உறுதி செய்யப்பட்ட தகவல்! பல வணிக குழுக்கள் Facebook இல் இருந்து பெண்களின் புகைப்படங்கள...ை பதிவிறக்கம் செய்து edit பண்ணி ஆபாச தளங்களுக்கு விற்பனை செய்கின்றன.தொழில்முறை கிராஃபிக் வடிவமைப்பாளர்கள் உயர்ந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டு பெண்கள் புகைப்படங்களை திருத்தம் செய்து யதார்த்தமான வடிவில் மாற்றியமைக்கின்றார்கள்.......அவை 100 % உண்மையானவையாகவே தோற்றம் அளிக்கின்றன! ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அவர்கள் பல Dollar கணக்கில் சம்பாதிக்கிறார்கள். சமீபத்தில் இவ்வாறான இன்டர்நெட் போடோக்களினால் பல விவாகரத்துக்களும் engagement ரத்து போன்றவையும் ஏற்பட்டுள்ளன. உங்கள் புகைப்படங்களை பொழுதுபோக்கு கொண்டு upload பண்ணி மற்றும் இணையத்தில் நீங்களே உங்களை நிர்வாண கோலங்களில் கண்டறிவதன் மூலம் உங்கள் எதிர்கால வாழ்க்கையை கெடுக்க வேண்டாம். உங்களுக்கு சகோதரி அல்லது உண்மையான நண்பர்கள் இருந்தால் please பகிர்ந்துகொள்ளுங்கள். .....
SHARE PLEASE Dear GIRLS, Remove your photos from social sites immediately...! This is a confirmed message.. Many business groups selling female edited PHOTOS to the porn sites by downloading the PHOTOS from FACEBOOK...!
Highly paid professional graphic designers are hired to edit women's photo and to make it so realistic.. It looks 100% real..! They are earning lots of Dollars for the photos. Recently there have been many reports of divorces and cancellation of engagements because of these PHOTOS found in Internet..Don't put yourself in trouble by uploading your PHOTOS and finding yourself naked in the Internet and don't spoil your future by having entertainment on FACEBOOK... Boys please share if you have sister or true friends .....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!