சிந்தனை துளிகள்...

சிந்தனை துளிகள்...
* 'கடன்காரன் ' ஆவதை விட' பிழைக்கத் தெரியாதவன்' எவ்வளவோ மேல் .
* டை' கட்டிய பணக்காரனை விட 'கை' கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .
...
* 'கெட்டவன்' ஆவதைவிட 'கையாலாகாதவன்' எவ்வளவோ மேல் .
* 'வல்லவன்' ஆவதைவிட ' நல்லவன்' எவ்வளவோ மேல் .
* குற்றம் புரியும் 'அதிபுத்திசாலி' யை விட ஒன்றுமறியாத 'முட்டாள்' எவ்வளவோ மேல் .
* 'காதலி' க்காக உயிரை விடுபவனை விட 'கட்டியவளை' காதலிப்பவன் எவ்வளவோ மேல் .
* புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் 'ஹீரோ' வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த 'காமெடியன்' எவ்வளவோ மேல் .
* மாதர்தம்மை இழிவு செய்யும் 'மதயானைகளை' விட நெறி தவறாத 'எறும்பு' எவ்வளவோ மேல் .
* வெற்றிகளி ன் 'கர்வங்களை' விட தோல்வியிலும் 'நம்பிக்கை' எவ்வளவோ மேல் .
* பொய்யான 'புரட்சி' களைவிட அமைதியான 'அன்பு' எவ்வளவோ மேல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!