பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்ற வேண்டுமா?
உங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்ற வேண்டுமா?
நிறைய பேருக்கு இன்னைக்கு இருக்கும் பிரச்சினை பாஸ்வேர்ட் என்னும் கடவுச்சொல்லை அடிக்கடி மறந்து போவது நம் இயலாமை. சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஈமெயில் அக்கவுன்ட், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற் பல சைட்களில் வைத்திருக்கும் ஆட்களுக்கு சிலர் இன்னும் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி டாஷ்லேன் – Dashlane என்னும் ஆன்லைன் சைட் உங்களுக்கு ஒரு தீர்வை கண்டுப்பிடித்திருக்கிறது -
அது என்னவென்றால் உங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்றும் இடம் தான் இந்த Dashlane. உங்களுடைய அனைத்து ஈமெயில், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற அனைத்து அக்கவுன்ட்களையும் இந்த Dashlaneல் இணைத்துவிட்டால் நீங்கள் விரும்பும் போது ஒரே நொடியில் அத்தனை அக்கவுன்ட்க்கும் பாஸ்வோர்ட் மாற்ற முடியும்.
இதன் மூலம் ஏதாவது ஒரு அக்கவுன்ட் ஹேக் ஆனாலும் ஒரு நிமிஷத்தில் எல்லா அக்கவுன்ட்டின் பாஸ்வோர்ட்டை மாற்றி நீங்கள் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும். ஃபிங்கர் பிரின்ட் ஆக்ஸஸ் உள்ள ஐஃபோன்களுக்கு உங்கள் கை நாட்டே ஜிமெயில் உட்பட அனைத்து பேங் மற்றும் ஆன்லைன் ஸைட்களை திறக்க இயலும் என்பது கூடுதல் ஆச்சர்யம்.

கருத்துகள்