உங்களுடைய Gmail கணக்கினை பாதுகாத்துக் கொள்ளுவது எவ்வாறு ?

உங்களுடைய Gmail கணக்கினை பாதுகாத்துக் கொள்ளுவது எவ்வாறு ?


ஹாய்

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு  உங்களுடைய  ஜிமெயில் கணக்கினை பாதுகாத்துக் கொள்ளுவது எவ்வாறு. என்று பாப்போம்

உங்களுடைய கணக்கு எங்கு ஓபன் செய்தாலும் உங்களுடைய மொபைல் நம்பர் 'கு SMS வடிவில் Code பெற்றுக்கொள்ள

முதலில் உங்களுடைய ஜிமெயில் கணக்கினை ஓபன் செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு செல்லுங்கள்



Account Settings கிளிக் செய்து கொள்ளுங்கள்





GET STARTED கொடுத்து உங்களுடைய pramery பாதுகாப்பு சரியாக உள்ளதா என்று பாருங்க




அதுக்கு பின்னர் Sign Option கொடுத்து 2-Step Verification கொடுத்து கொள்ளுங்கள்



Start Setup கொடுத்து கொள்ளுங்கள்




உங்களுடைய மொபைல் நம்பர் கொடுத்து உஞ்களுடைய Account கணக்கு பாதுகாப்பு கொடுத்து கொள்ளுங்கள்





அவ்வளவுதான் இப்ப உஞ்களுடைய ஜிமெயில் கணக்கு எங்கு ஒஎப்ன் செய்தாலும் உங்களுடைய மொபைல் SMS வடிவில் ஒரு Code வரும் அதை கொடுத்தால் மாத்திரம் உங்களுடைய கணக்கில் ஓபன் செய்து கொள்ள முடியும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!