Paint.net – இலவசமாய் ஒரு போட்டோ எடிட்டர்

Paint.net – இலவசமாய் ஒரு போட்டோ எடிட்டர்




Photoshop மென்பொருளுக்கு மாற்றாக இணையத்தில் ஏகப்பட்ட மென்பொருட்கள் கிடைக்கின்றன.  அவற்றில் மிக முக்கியமான ஒன்று Paint.net. இது கிட்டத்தட்ட Photoshop தெரியாதவர்களின் போட்டோஷாப் எனலாம். அவ்வளவு எளிமையான ஒன்று இது. இதைப் பற்றி இன்று பார்ப்போம். 
கீழே உள்ளது போன்ற எளிமையான தோற்றத்தில் தான் அது இருக்கும். 
 
 


இதன் Tools bar – இல் உள்ள அனைத்துமே மிக எளிதாக, பார்த்தவுடன் விளங்கும் வண்ணம் இருக்கின்றன.
மிக எளிதான இமேஜ் எடிட்டிங் வேலைகளுக்கு இது மிகவும் பயன்படும். முக்கியமாக Crop, Rotate, Resize images, Adjust colors, and Collages, போன்றவற்றுக்கு. மிகவும் உகந்தது.
அதே போல இதில் History, Layer, Colors, Tools என எல்லாவற்றுக்கும் தனித்தனி சிறிய வசதிகள் உள்ளன.




Special Effect – கள் வேண்டுவோருக்கு blurring, sharpening, red-eye removal, distortion, noise, and embossing போன்றவை உள்ளன.




Paint – ஐ விட அதிக வசதிகள் வேண்டுவோரும், Photoshop-இல் சிறு சிறு வேலைகள் செய்பவர்கள் இதை பயன்படுத்தலாம்.


சிறப்பம்சங்கள்: 
1. திறந்த மூல மென்பொருள் (Open Source Software)
2. மிக எளிதான Interface.
3. Screenshot Image – களை Edit செய்யும் வசதி.
4. வேகமான Performance.
5. Automatic Update
6. எளிமையான Special Effects
இதை டவுன்லோட் செய்ய – இங்கே கிளிக் செய்யவும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!