Skype Video calling கை Record செய்ய



Skype Video calling கை Record செய்ய புதிய மென்பொருள்.

நீங்கள் அனைவரும் SKYPE பயன்படுத்துவீர்கள். அதில் பல நண்பர்களுடன் உரையாடுவீர்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களுடன் முகம் பார்த்து பேசி மகிழவும், போகமுடியாத திருமண நிகழ்வுகள் வேறுபல நிகழ்வுகளை காணவும் SKYPE பயன்படுத்துகின்றனர். (காதலர்களின் உரையாடல்கள் உட்பட) இவற்றில் சிலவற்றை பத்திரப்படுத்தி வைக்க விரும்புவர். அவர்களுக்கே இப்பதிவு.

முதலில் இந்த லிங்கில் சென்று உங்கள் கணினியில் SKYPEஐ இன்ஸ்டால் செய்யவும்.பின்பு இந்த லிங்கில் சென்று SKYPE VIDEO CALL RECORDER VODBURNER மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொண்டு உங்கள் நண்பர்களுடன் நீங்கள் VIDEO CHAT அடிப்பதை இலவசமாக RECORD செய்து கொள்ளுங்கள்.

இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த லிங்கில் செல்லவும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!