(திருமணம் அல்லது மனைவி)
(திருமணம் அல்லது மனைவி)
கண்டவுடன் காதல்....இது பொய்.
கண்டவளை வென்றவுடன் காதல்...இதுவே மெய்.
--------------------------------------அவள்...வாழ்க்கை துணை
வாழ்வில் வழுக்கும்பொழுதும் துணை
வாழ்வின் வளத்திலும் துணை
நான் வழுக்கையானாலும் துணை
எனை இந்த பூமி விழுங்கும்போதும்...அவளே
கருத்துகள்
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய Add-தமிழ் பட்டன் விட்ஜெட் உங்கள் தளத்தில் இணையுங்கள் !
மேலதிக தகவல்களுக்கு www.findindia.net