தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள்!
YOUTUBE வீடியோகளை ANDROID தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள்!
சிறந்த பொழுதுபோக்கு வீடியோ தளமான YOUTUBE தளத்தில் இருந்து உங்களுக்கு பிடித்த வீடியோகளை மிக சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதற்கு TUBE MATE எனும் ANDROID அப்ளிகேசன் உதவுகிறது. இந்த அப்ளிகேசன் மூலம் மிக வேகமாகவும் விரும்பிய தரத்திலும் தரவிறக்கம் செய்ய முடியும்.
இதன் வசதிகள்
YOUTUBE தேடல் மற்றும் விரும்பிய வீடியோ களை லைக் செய்யும் வசதி.
ஒரே நேரத்தில் பல வீடியோ களை தரவிறக்கம் செய்யும் வசதி.
இணைய இணைப்பு இல்லாத போது நிறுத்தப்பட்டால் மீண்டும் தரவிறக்கம் செய்ய முடியும்.
உங்களுக்கு விருப்பமான வீடியோக்கள் கொண்டு உங்களுக்கான PLAYLIST உருவாக்க முடியும்.
MP3 யாக மற்றும் வசதி
வீடியோகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி.
பல்வேறுபட்ட RESOLUTION தரங்களில் தரவிறக்கம் செய்யலாம் . இதற்கு உங்கள் மொபைலின் தரத்தினை பொறுத்து விரும்பியதை தெரிவு செய்ய முடியும்.
இந்த அப்ளிகேசன் மூலம் தரவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவினை தெரிவு செய்து கொண்டு பின்னர் தரவிறக்கம் அல்லது வீடியோவினை பார்ப்பதற்கான விரும்பத்தை தெரிவு செய்து பின்னர் விரும்பிய RESOLUTION தெரிவு செய்தால் வீடியோ தரவிறக்கம் ஆரம்பிக்கும்.
______________________________________________
தரவிறக்கம் செய்ய முகவரி
கருத்துகள்