முஸ்லிம் ஆடும்! இந்து ஆடும் ?

முஸ்லிம் ஆடும்! இந்து ஆடும் ?குட்டிகதை!



ஒரு விவசாயி தன இரண்டு ஆடுகளுக்கு
ஒன்றுக்கு முஸ்லிம் என்ற பெயரையும் ஒன்றுக்கு
இந்து என்ற பெயரையும் வைத்து வளர்த்து வந்தார் !
இரண்டு ஆடுகளும் ஒன்றாகவே வளர்ந்தன!
விவசாயியை தொலைக்காட்சி நிருபர் பேட்டி எடுக்கிறார்!


நிருபர்: ஆட்டுக்கு சாப்பிட என்ன கொடுப்பீங்க
விவசாயி: முஸ்லிமுக்கா, இந்துவுக்கா ?
நிருபர்: முஸ்லிமுக்கு
விவசாயி: புள்ளுத்தான்
நிருபர்: அப்போ இந்துவுக்கு
விவசாயி: அதுக்கும் புள்ளுதான்
நிருபர் : எதுல குளுப்பாட்டுவீங்க
விவசாயி:: முஸ்லிமையா ? இந்துவையா ?
நிருபர் : இந்துவை ?
விவசாயி: தண்ணில தான்
நிருபர் : அப்போ முஸ்லிமை
விவசாயி: அதையும் தண்ணில தான்
நிருபர்: எங்கே கட்டிபோடுவீங்க
விவசாயி: முஸ்லிமையா ? இந்துவையா ?
நிருபர்: முஸ்லிமை
விவசாயி: கொட்டகைல தான்
நிருபர்: அப்போ இந்துவை
விவசாயி: அதையும் கொட்டகைல தான்
நிருபர்: யோவ் ரென்டுக்கும் ஒரேமாதிரி தானே செய்ரே அப்புறமென்ன?
விவசாயி: அதுவந்து இந்து ஆடு என்னோடது
நிருபர்: அப்போ முஸ்லிம் ஆடு ?
விவசாயி: முஸ்லிம் ஆடும் என்னோடதுதான்
நிருபர்: நீ என்ன லூசா ?
விவசாயி : நீங்கதான்டா லூசு ?
நிருபர் : என்னய்யா சொல்றே ?
விவசாயி : துப்பாக்கி வெடி குண்டு வச்சு போலிசை, ,ராணுவத்தை தாக்கினால் அவங்க யாரு ?
நிருபர் : தீவிரவாதிகள்!
விவசாயி : அப்ப ஏண்டா அதை முஸ்லிம் செஞ்சா தீவிரவாதின்னும், இந்து செஞ்சா சாமியார் ஆதரவாளர்கள் ன்னும் சொல்றே ?
நிருபர் : ஹி ஹி ஹி....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!