பேட்டரி நேரத்தை அதிகபடுத்த சில வழிகள்!!
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல்களின் பேட்டரி நேரத்தை அதிகபடுத்த சில வழிகள்!!
ஆண்ட்ராய்டு மொபைலின் வருகை பெருமளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் அதில் ஒரு சில குறைபாடு இருக்கதான் செய்கிறது..
அதில் முக்கிய பிரச்சனை battery life .சாதரன nokia phone யில் 5 நாட்கள் வரை தாக்குபிடிக்கும் baterry இந்த ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஒரு நாள் தாண்டுவதே மிக பெரும் போராட்டமாக இருக்கிறது.
நம்மால் 5 நாட்கள் nokia phone அளவுக்கு பேட்டரி செயல்திறன் கொண்டுவர முடியாவிட்டலும் நாம் சொல்லகூடிய ஒரு சில விசயங்களை கடைபிடித்தால் ஓரளவுக்கு நம் பேட்டரி திறனை அதிகரிக்க முடியும்..அவைகளை பற்றி கீழே காண்போம்..
முதலில் நாம் செய்யகூடியது எது நம் பேட்டரியின் திறனை அதிகம் பயன்படுதுகிறது என்று .
அதனை அறிய settings சென்று அதில் more option சென்று பார்த்தால் battery என்று ஓன்று இருக்கும் அதை open செய்தால் இந்த படத்தில் உள்ளது போல் வரும்..
இதில் எதனால் நம் பேட்டரி சீக்கிரம் மண்டைய போடுதுன்னு தெரிஞ்சிக்கலாம்..நமக்கு தேவைபடாத service மற்ரும் அப்ளிகேசன் இருந்தால் அதனை நாம் தற்காலிகமாக நிறுத்திவைப்பதன் மூலம் நம் பேட்டரி நேரத்தை நீட்டிக்க முடியும்.
சரி அதை எப்படி தற்காலிகமாக நிறுத்திவைக்கிறதுன்னு பார்ப்போம்...
மொபைலில் settings சென்று பின் application manager என்பதை கண்டறிந்து open செய்யவும்....பின் அதில் running என்பதை தேர்வு செய்யவும்..
கீழே உள்ள படத்தில் உள்ளவாறு வரும்..
இது என்னுடைய மொபைலில் run ஆகும் application..இங்கு சென்று உங்களுக்கு தேவைபடதா run ஆகி கொண்டிருக்கும் program ஐ open செய்து நிரந்தரமாக தேவையில்லை என்றால் uninstall செய்யலாம்..
ஆனல் சிலவற்றை uninstall செய்ய இயலாது..
உதாரணத்திற்கு உங்களுடைய மொபைலில் weather deamon அப்படின்னு ஒன்று running la இருக்கும் அதை உங்களால் uninstall செய்ய இயலாது.ஆனால் அதுவும் நம் பேட்டரியை சாப்பிட்டு கொண்டு இருக்கும் அது போல தேவை இல்லாதவற்றை open செய்து disable கொடுக்கலாம்..
இதன் மூலம் நம் ram அளவை அதிகறிக்க முடியும்..இதனால் நம் பேட்டரி வாழ்நாளேடு சேர்ந்து நம் மொபைலும் வேகமாக செயல்படும்..
அடுத்து நாம் செய்ய வேண்டியது மொபலில் உள்ள brightness அளவை கட்டுபடுத்துவது..இதை auto mode யில் வைப்பதை காட்டிலும் manual mode யில் வைத்து brightness அளவை ஆக கடைசிக்கு கொண்டுவாருங்கள்..
இதனால் 50% பேட்டரியை சேமிக்க இயலும்..
அடுத்து நம் மொபைலில் தேவையற்ற நேரங்களிலும் onயிலே இருக்ககூடிய wifi,gps,போன்றவற்றை off செய்வதன் மூலமும் நம் பேட்டரியை சேமிக்கலாம்..எங்கயாச்சும் வெளியில் செல்லும் போது wifi off செய்து வையுங்கள் ..இதன் மூலமும் ஓரளவு பேட்டரி விரயம் ஆவதை கட்டுபடுத்தலாம்..இதை எப்படி off செய்வதை [இன் வரும் படத்தை பர்த்து தெரிந்து கொள்ளவும்..
அடுத்து நம் பேட்டரியை விழுங்க கூடியது நம் மொபைலை அழகாக இருக்கவேண்டும் என்பதற்காக நாம் பயன்படுதும் go launcher சம்பத்தபட்ட அனைத்து அப்ளிகேசன்களும்..உங்களுக்கு நீண்ட நேரம் பேட்டரி நீடிக்க வேண்டும் என்றால் இதை எல்லாம் முதலில் uninstall செய்யவும்...
அடுத்து நாம் ஏதவது ஒரு அப்ள்கேசன் பயன்படுத்திட்டு அதை அப்படியே close பன்னிட்டு விட்டுவிடுவோம்..அவ்வாறு செய்தாலும் backround யில் அந்த application run ஆகி கொண்டு தான் இருக்கும்..
இதானால் மொபைலின் பேட்டரி வீணவோதோடு உங்கள் மொபலும் hang ஆகும் தமிழ்ல சொன்னா ஸ்தம்பித்துவிடும்..மெதுவாக செயல்படும்...
ஆக ஒரு அப்ளிகேசனின்ன் தேவை மூடிந்த பின் நம் மொபைலில் மெனு பட்டனை அழுத்தி பிடித்தால் backround யில் இயங்ககூடிய application தெரியும் ..அவை எல்லாவற்றையும் close செய்வதன் மூலம் நம் பேட்டரியின் நேரத்தை நீடிக்க முடியும்..
எல்லாவற்றிக்கும் மேலாக நம் பேட்டரியை சாப்பிடுவது நாம் பயன்படுத்தும் live wallpaper ,widget,themes இது எல்லாம் நம் பேட்டரியின் திறனை சீக்கிரம் வீணடிக்குன்..இவற்றை தவிற்பதன் மூலமும் பேட்டரி நேரத்தை நீட்டிக்கலாம்..
அடுத்து உங்கள் மொபைலில்ன் நெட்வொர்க் (network)கூட உங்கள் பேட்டரி குறைய வாய்ப்பு உண்டு..பாஸ் பேசாமல் சிம் கார்ட கலட்டி மொபைலை தூக்கி பீரோல வச்சி பூட்டிட்டா நல்லா இருக்கும்ல அப்டீன்னு நீங்க நினைக்குறது புரியுது..
முழுசா படிங்க எல்லாத்தையும்..
உங்கள் நெட்வொர்க் சிக்னல் நல்லா இருந்த ஒரு பிரச்சனையும் இல்ல..இதே சிக்னல் குறைவான இடத்தில் நின்று மொபைல் பயன்படுத்தும் போது மொபைலில் இயங்க கூடிய wifi யாக இருக்கட்டும் நாம் பயன்படுத்த கூடிய சிம் கார்டு நெட்வொர்க் ஆகட்டும்..இரண்டுமே சிக்னலை இழுத்டு பிடித்து மொபைலுக்கு கொடுக்க முயற்சிக்கும் இதனாலும் நம் மொபைலின் பேட்டரி குறையும்..
பாஸ் நீங்க சொல்ற இத எல்லாம் கடைபிடிக்குறது ரொம்ப கஸ்ட்டம் வேற எதாச்சும் எளிமைய இருந்தா சொல்லுங்க அப்டின்னு கேட்க்குறிங்களா?
அப்போ play store ல இருக்க கூடிய battery saver சம்பத்தபட்ட எதாவது ஒரு மென்பொருளை பயன்படுதுங்கள்..அதுல சிறந்ததை பயன்படுத்தனுமா?அப்போ இங்கு கிளிக் செய்து இதை download செய்துகோங்க..
இது நாம் மேல சொன்னதில் 50% பேட்டரி நேரத்தை அதிகபடுத்த பயன்படும்..

கருத்துகள்