டிரைவர் இல்லாமல் காரை பார்க்கிங் செய்யும் வசதி!
ஸ்மார்ட் வாட்ச் மூலம் டிரைவர் இல்லாமல் BMW காரை பார்க்கிங் செய்யும் வசதி!
ஸ்மார்ட் வாட்ச் மூலம் டிரைவர் இல்லாமல் காரை பார்க்கிங் செய்யும் வசதி
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பி எம் டபிள்யு கார்களுக்கான பல்வேறு தொழில்நுட்பங்களை சோதனை செய்து பார்த்து வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி வருகின்றது.அந்த வகையில் அண்மையில் ஸ்மார்ட் வாட்ச் மூலம் தானியங்கி கார் பார்க்கிங் வசதி கொண்ட தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது .விரைவில் இச்சாதனங்கள் பொருத்தப்பட்ட கார்கள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
கார் பார்க்கிங் செய்யும் இடத்தில் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பார்க் செய்ய வேண்டிய உத்தரவுகளை காரில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி பார்க்கிங் கருவிக்கு கொடுத்து விட்டால் டிரைவரின் உதவி இல்லாமல் தானாகவே காரை நிறுத்த வேண்டிய இடத்தை உள் வாங்கி காரை தானாகவே பார்க்கிங் செய்து கொள்ளும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்மாட் வாட்ச் மூலம் திரும்பி வந்து அதே இடத்தித்திற்கு காரை வர செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது .
முன்னே செல்லும் காரில் ப்ரேக் பிடிப்பதை எச்சரிக்கும் தொழில் நுட்பம்:அண்மையில் போர்ட் நிறுவனம் நமக்கு முன்னே செல்லும் காரில் பிரேக் பிடிக்கும் போது அதை நம் காரில் பொருத்தப்பட்டிருக்கும் டேஷ் போர்டில் தெரிவிக்கும் தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது.
ஆட்டோமேடிக் கார் பார்க்கிங்கில் உள்ள பிரச்சினை தானகவே கார் பார்க் செய்து கொள்ளும் போது பிற கார்களுடன் மோதல் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.இதை தவிர்க்கும் வகையில் இப்புதிய தொழில் நுட்பம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள்