எங்கேயும், எப்போதும் மொபைலை சார்ஜ் செய்யலாம்..!
எங்கேயும், எப்போதும் மொபைலை சார்ஜ் செய்யலாம்..! வருகிறது Plan V…!
ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துவதில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனையே பேட்டரி பேக்கப்தான். ஸ்மார்ட்ஃபோன்களில் நாம் எதிர்பார்க்கக் கூடாத ஒரு அம்சம் இதுதான். ஆனால் அதற்காக ’பவர் பேங்’ என்று அழைக்கப்படும் பேட்டரி சார்ஜர் அறிமுக்கப் படுத்தப்பட்டது. ஆனால் இதன் விலை?? இரண்டிலிருந்து மூன்றாயிரங்கள் வரை இருக்கும்.
ஹலோ சொல்வதற்குள் சார்ஜ் தீர்ந்து விடும் ஸ்மார்ட்ஃபோகள் தான் இப்போது அதிகம். அப்படிப்பட்ட நேரத்தில் அக்கம்பக்கத்தில் செல்போன் சார்ஜ் செய்ய இடம் இருக்கிறதா என அலைபாய்வதைவிட, ஒரு சாதாரண பேட்டரியில் செல்போனைப் பொருத்தி, அதை சார்ஜ் செய்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? பிளான் வி சார்ஜர் இதைத் தான் சாத்தியமாகுவதாக சொல்கிறது.
இந்தப் புதுமையான சாதனத்தில் ஒன்பது வோல்ட் பேட்டரியைப் பொருத்தி அதை மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மூலம் ஸ்மார்ட் போனில் இணைத்தால் 4 மணி நேரம் பேசக்கூடிய அளவுக்கு போனில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்.
வெறும் கீ செயின் அளவில் இருக்கும் இந்த பேட்டரியை உங்கள் கீ செயினிலேயே அழகாகக் கேர்த்து எப்போதும் கையில் வைத்துக்கொள்ளலாம். இதனால் ‘பவர் பேங்’ போன்ற வெயிட்டான ஒன்றை நீங்கள் கையில் எடுத்துக் கொண்டு சுற்றவேண்டிய அவசியம் இல்லை. இந்த பிளான் வி சார்ஜர் விரைவிலேயே அறிமுகமாக உள்ளது.

கருத்துகள்