ரத்த சர்க்கரையளவு கட்டுப்படுத்த
வேங்கை, ஆவாரம் பூ, மருதம்பட்டை, பொன்குறண்டி, நாவல்பட்டை, மஞ்சள், வெந்தயம், கடுக்காய் தோல், நெல்லி வற்றல், தான்றிக்காய் தோல் ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து, பொ...டித்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். 2 முதல் 5 கிராமளவு நோயின் தீவிரத்திற்கு தகுந்தாற்போல் தினமும் இரண்டு வேளை உட்கொள்ள, ரத்த சர்க்கரையளவு கட்டுப்படும்.
ரத்த சர்க்கரையளவு கட்டுப்படுத்த
ரத்த சர்க்கரையளவு கட்டுப்படுத்த
கருத்துகள்