தெரிந்து கொள்வோம் !

தெரிந்து கொள்வோம் !
கார் அல்லது இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது விருப்பமான துணிகளில் கிரீஸ் கறை படிந்துவிட்டதா? அத்தகைய கறைகளைப் போக்குவது கஷ்டம் என்று நினைத்து, விருப்பமான அந்த துணியை தூக்கி எறிவதோ அல்லது வீட்டைத் துடைக்கவோ பயன்படுத்துகிறவர்களா?
அப்படி உடுத்தும் துணிகளில் கிரீஸ் படிந்துவிட்டால், , கறை படிந்த உடனேயே எதனைக் கொண்டு அலசினால், உடனே கிரீஸ் கறை நீங்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் துணிகளில் கிரீஸ் படிந்து நன்கு உலர்ந்துவிட்டால், பின் அந்த கறையைப் போக்...குவது கடினம்.
எனவே கறை படிந்த உடனேயே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும்., இப்போது துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க உதவும் வழிகளைப் பார்ப்போம்.
கிரீஸ் கறை மற்றும் கடினமான கறைகளை போக்க ....

டால்கம் பவுடர்
துணிகளில் கிரீஸ் மற்றும் கடினமான கறை படிந்துவிட்டால், அப்போது நீரைக் கொண்டு தேய்த்தால், கறை தான் பரவும். ஆனால் அந்நேரம் டால்கம் பவுடர் அல்லது பேபி பவுடரை கறை படிந்த இடத்தில் தூவி தேய்த்தால், கறையானது போய்விடும்.
உப்பு
மற்றொரு சிறப்பான வழியென்றால் அது உப்பு தான். அதற்கு 1 பகுதி உப்பில் 4 பகுதி ஆல்கஹால் சேர்த்து நன்கு தேய்க்க வேண்டும். குறிப்பாக அப்படி தேய்க்கும் போது கவனமாக தேய்க்கவும். இல்லாவிட்டால், துணியின் ஃபேப்ரிக் பாழாகிவிடும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா கூட ஒரு சூப்பரான கிரீஸ் கறையை நீக்க உதவும் பொருள். அதிலும் அந்த பேக்கிங் சோடாவை கறை படிந்த இடத்தில் தூவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்தால், கிரீஸ்மற்றும் கடினமான கறையானது ஈஸியாக நீக்கிவிடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!