தவறான வழி

தந்தை மகனை நோக்கி::
நான் தேர்ந்தெடுக்கும்
பெண்ணை தான் நீ
திருமணம்
செய்துகொள்ள...
வேண்டும்,
மகன்::: என்னால்
முடியாது
தந்தை:: டேய்
அது பில்கேட்ஸ்
பொண்ணு.
மகன்;;;டபுள் ஓகே டாட்.
தந்தை பில்கேட்ஸிடம்
போய்::: என்
மகனுக்கு உங்க
பெண்ணை திருமணம்
செய்து வைக்கமுடியுமா??
?
பில்கேட்ஸ்::: முடியாது
மகனின் தந்தை:::என்
பையன் world bank CEO.
பில்கேட்ஸ்:: டபுள்
ஓகே
தந்தை world bank
CEOவிடம் போய்::: என்
மகனுக்கு உங்கல்
பேங்கில் CEO போஸ்ட்
தரமுடியுமா,
பேங்காரர்:::
யாருயா உன் பையன்
அதுவும்
ஸ்ட்ரெய்டா சி இ ஓ
தந்தை:: பில்கேட்ஸின்
மருமகன்
பேங்காரர்:::எப்
போ வேலைல ஜாயின்
பன்னுவார்ன்னு கேட்டு சொல்லுங்க,






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!