உங்கள் மொபைலின் வேகத்தை 200 சதவீதமாக அதிகரிக்க சில டிப்ஸ்!!

நீங்கள் ஆண்ட்ரோய்ட் மொபைல் பயன் படுத்துபவரா? உங்கள் மொபைலின் வேகத்தை 200 சதவீதமாக அதிகரிக்க சில டிப்ஸ்!!








Android phone களை நீங்கள் பொதுவாகப் பாவனை செய்திருப்பீர்கள். அந்த வகையில் ஒரு App ஐ launch செய்வதற்க்கு அதிக நேரம் எடுக்கும். அப்படி எடுப்பதால் பயனர்களுக்கு விருப்பமில்லாத OS ஆக Android மாறாது… ஆனாலும் ஒரு கசப்பான நொடிகளாகத்தான் அவை இருக்கும்.

இங்கே நான் சில டிப்ஸ் கள் உங்களுக்கு உதவிகரமானதாக இருக்கும் என நம்புகிறேன்,

1.App Cache களை delete செய்தல்

தொடர்ச்சியாக ஒரு app ஐ பாவனை செய்யும் செய்யும் போது அந்த app ன் சில செயல்பாடுகள் save செய்யப்பட்டுக் காணப்படும். அவை கொஞ்சம் கொஞ்சமாக save செய்யப்பட்டு உங்கள் device ஐ slow செய்து விடும்.

எனவே அவற்றை அளிப்பதற்கான வழி இதோ..

Setting > Manage Applications

இங்கே சென்றால் உங்கள் போனில் காணப்படும் அனைத்து apps களும் காணப்படும். அவற்றுள் ஒவ்வொரு apps ஆகத் தெரிவு செய்து அதில் காணப்படும் “Clear cache” என்பதைக் click செய்யுங்கள்.

2.பாவனை செய்யாத apps களை uninstall செய்யுங்கள்.

பாவனை செய்யாத apps களை uninstall செய்வது ஓர் சிறந்த வழி. ஏன் என்றால் அவை மெமரி அதிகமாக எடுப்பதாலும்…,, battery charge ஐயும் குறைக்கிறது. அதாவது background ல் அவ் apps வேலை செய்து கொண்டிருக்குமானால் battery charge குறைவடையும்.

3. Widget, Short Cut களை Remove செய்தல்

உங்கள் போனின் முன் திரையில் பல widgets உம் shortcut களும் காணப்படும். அவை உங்கள் போனின் வேகத்தைக் குறைக்கும். எனவே அப்படி shortcut வைப்பதைத் தவ்ரிக்கலாமே…

அப்படி செய்வதற்க்கு …,, அந்த app ல் touch செய்யுங்கள் (click செய்யாமால்…) செய்தால் பின் remove என்ற இடத்திட்க்குள் கொண்டு சென்றால் அவற்றை நீக்கலாம்.

4. Apps களை SD Card க்கு மாற்றல்

Download செய்யும் apps கள் phone மெமரியில் வரையறுக்கப்பட்டவை. எனவே phone மெமரி full ஆகினால் பின்னர் பயன்படுத்துபவருக்கு மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும். எனவே அதைத்தடுப்பதட்க்கு மெமரி card க்கு apps களை மாற்றினால் சிறந்த வழி.

இதனை செய்வதற்க்கு

Setting > Applications > Manage Applications

இனி போனில் காணப்படும் apps கள் காணப்படும். Move செய்ய விரும்பும் app ஐ click செய்தால் உள்ளே காணப்படும் “move to SD card” என்ற option ஐ click செய்தால் சரி.

5. App launcher ஐ Download செய்தல்

பொதுவாக எல்லா போன்களுக்கும் app launcher காணப்படும். நீங்கள் வேண்டுமென்றால் download செய்தால் இந்த app launcher ஆனது காணப்படும் apps களை குறித்த நேரத்தில் open செய்ய உதவும்.

இவளவு டிப்ஸ்களும் உங்களுக்கு உதவிகரமானதாக அமையும் என நான் நினைக்கிறேன். நீங்கள் Try செய்து பார்த்து உங்கள் கருத்துகளைக் கீழே இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!