உங்கள் ஊரில் சிறந்த டவராய் பார்த்து

உங்கள் ஊரில் சிறந்த டவராய் பார்த்து உங்களை கனெக்ட் செய்து கொள்ள உதவும் ஆப்ஸ்!



டவர் கிடைக்கலைன்னு பரவலான கம்ப்ளெயின்ட் அதிகமா இந்திய கிராம மற்றூம் டியர் 2 நகரங்களின் கூக்குரலாகும். இதற்க்கு காரணம் அதிக டவர் கம்பெனி போடனும்னு நீங்க சொல்றது உண்மையில்லையாம். நிறைய உளவு செல்ஃபோன் டவர்கள் இருப்பது தான் காரணம்னு அமெரிக்காவுல கண்டுபிடிச்சிருக்காங்க. இது ஒரு காலத்தல அரசின் உளவு பிரிவு தான் இந்த டவர்களை இன்ஸ்டால் செய்து நாம் பேசும் பேச்சுகள் / குறுஞ்செய்திகள் / மெயில்களை பார்ப்பார்கள். இப்போது காமன் டவர் ரென்ட் பாலிஸி என்னும் ஒரு பொது நிறுவனம் ஒரு டவரை நிறுவினால் அவர்களுக்கு ஒரு சிறு தொகை அளித்து அந்த டவரில் வாடகை செலுத்தி எந்த செல்ஃபோன் நிறுவனமும் அங்கிருந்து செயல்படுவாதால் இந்த வகை உளவு டவர்கள் அதிகம் இப்போது இருக்கிறதாம்.

இந்த டவர்கள் தனி ஆட்களின் மொபைலை உளவு பார்க்க / அவர்களின் ஃபோனில் இருந்து தகவல் திருட / ம்ற்றூம் அவர்கள் ஃபோனை தூரம் இருந்தப்படியே மால்வேர் எனப்படும் வைரைஸை அனுப்பி ஃபோனை செயல்படவிடாமல் தடுக்க என அத்தை விஷயங்களையும் செய்கின்றாம். 60 லட்சம் செலவு செய்து போடப்படும் இந்த டவரில் சில சமயம் நல்ல பணக்காரரின் ஒருவர் செல்ஃபோன் மூலம் கோடி கோடியாய் சம்பாதிக்கவும் முடிகிறதாம்.

சரி நம்ம விஷயத்துக்கு வருவோம் – இதன் மூலம் உங்கள் மொபைல் கம்பெனி தேர்வு செய்யும் லொட்டை டவரை தவிர்த்து நல்ல டவராய் ஜம்ப் பண்ணிக்கொள்ள முடியும். இது ஏன் நடக்கிறது? – நல்ல பெத்த பில் கட்டும் கஸ்டமர் என்றால் அவர்களுக்கு நல்ல டேட்டா மற்றும் சிக்னல் டவராய் (ப்ரீமியம்) வகையில் கனெக்ட் செய்து – ப்ரீபெயிட் மற்றும் இன்கமிங் அன்ட் மிஸ்டு கால் பார்ட்டிகளுக்கு நொட்டை டவரில் கனெக்ட் செய்யுமாறு செய்வார்கள் இந்த புண்ணிய வான்க்ள். அதனால் அடிக்கடி கேரியர் அப்டேட் என வந்து கொண்டே இருக்கும். இனிமே நீங்க நல்ல டவராய் பார்த்து உங்களை கனெக்ட் செய்து கொள்ள‌

இலவசமாக – ஆன்ட்ராயிட் அன்பர்களுக்கு -https://play.google.com/store/apps/details?id=com.akvelon.signaltracker&hl=en

3 டாலர் ஆனா சூப்பர் than ஆன்ட்ராயிட் – ஆப்பிள் அலைப்பறைகளுக்கு - https://itunes.apple.com/us/app/find-tower-locate-all-cell/id447158532?mt=8

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!