இந்தியா முழுவதும் இலவசமாக பேச

இந்தியா முழுவதும் இலவசமாக பேச மேலும் ஒரு ANDROID APPLICATION!



          இன்றைய மொபைல் உலகில் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது போல அதில் பயன்படுத்த படும் அப்ளிகேஷன்களும் தினம் தினம் புதுசு புதுசாக வந்துகொண்டே உள்ளது . அதில் மிக உபயோகமான சில அப்ளிகேஷன்களை நாம் அடிகடி பார்த்துவருகிறோம். 

             இன்று நாம் பார்க்க போவது இந்தியா முழுவதும் இலவசமாக பேச உதவும் ஒரு அருமையான அப்ளிகேஷனை பற்றிதான். அதன் பெயர்DINGALING. சமிபத்தில் வெளியாகி சக்கைபோடு போடும் VOIP அப்ளிகேஷன் இது.


பயன்கள் :


  • ·         இந்தியா முழுவதும் இலவசமாக பேசலாம் .

  • ·         மாதம் 1 ½ மணி நேரம் இலவசமாக பேசலாம் .
  • ·         மொபைல் , லேன்ட்லைன் என எதுக்கு வேண்டுமானாலும் பேசலாம் .
  • ·         உங்கள் சொந்த எண்ணையே பயன்படுத்த முடியும் .
  • ·         இதை DINGALING WEBSITE மூலமாகவும் பயன்படுத்தலாம் . ஆண்ட்ராய்ட் போன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை .
  • ·         வெளிநாடுகளுக்கு மிக குறைவான கட்டணத்தில் பேசலாம் .
  • ·         மிக குறைந்த அளவு INTERNET DATA பயன்பாடு .
  • ·         மிக விரைவாக இணைப்பு கிடைகிறது .
  • ·         இதுவரை நீங்கள் பயன்படுத்திய நிமிடங்கள் , மீதி உள்ள நிமிடங்கள் என விவரத்தை எளிதில் அறியும் வசதி .


குறைகள் :


  • ·         குரல் மிக தெளிவாக உள்ளது என சொல்ல முடியாது , ஆனாலும் ரொம்ப மோசமில்லை .
  • ·         சில சமயங்களில் புது எண்ணை காட்டுகிறது .
  • ·         இணைப்பு அளிக்கும் முன் ஒலிக்கும் குரல் தமிழில் இல்லை .


மற்றபடி மிக அருமையான அப்ளிகேஷன் இது . நான் பயன்படுத்திவருகிறேன் . நீங்களும் பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .


தரவிறக்கம் செய்ய :

FOR ANDROID   :: DINGALING

FOR IPHONE   :: DINGALING

FOR WEBSITE   :: DINGALING

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!