இலவசமாக இந்தியாவுக்கு Message பண்ணலாம்
இலவசமாக இந்தியாவுக்கு Message பண்ணலாம் - Mobile Application!
ஹாய்.................
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு இலவசமாக இந்தியாவுக்கு SMS அனுப்பலாம்.. அது மற்றும் இல்லாமல் Whatsapp போல அணைத்து வசதிகளையும் கொண்ட ஒரு Application உள்ளது அது பற்றி இன்று நாம் பார்போம்
இந்த Application நேம் Hike இந்து Android மற்றும் Apple ஆகிய Mobile Phone'களுக்கு இருக்கிறன்றது மற்றைய Mobile பற்றி எனக்கு விபரம் கிடைக்க வில்லை
முதலில் Hike டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள் அதில் இவ்வாறு வரும்
Continue கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் எல்லாம் Whatsapp Activate செய்வது போலாத்தான். அதன் பின்னர் Home வரும் கீழ் உள்ளது போல
அதன் பின்னர் இடது பக்கத்தில் மூன்று கொடு இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள்
இவ்வாறு வரும் அதில் Settings கொடுத்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் Account Settings கொடுத்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் Free SMS To India என்று இருக்கும் அதை On செய்து கொள்ளுங்கள்
அவ்வளதான் இதுக்கு பிறக்கு Message பண்ணுங்க Sent ஆகும்
அதுக்கு பிறக்கு என்னுடைய நண்பர் இந்தியா நண்பர் Jay Msg அனுப்பி அவர் எனக்கு Whatspap மூலம் அனுப்பிய புகைப்படம்

கருத்துகள்