Application இலவசமாக வாங்குவது எவ்வாறு.........!
Google Play Store'ல் பணம் கொடுத்து வாங்க வேண்டிய Application இலவசமாக வாங்குவது எவ்வாறு.........!
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு சிலருக்கு தெரியும் சிலருக்கு தெரியாது.. தெரியாதா நண்பர்களுக்கு தான் இந்த பதிவு தெரிந்தவர்கள் இந்த பதிவு பார்க்க வேண்டும் என்று அவசியம் ஒன்றும் இல்லை.
Google Play Store என்றாலே எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் அதுல Apps Download பண்ணுறது என்று. இந்த Google Play Store Application நீங்க Download பண்ண வேண்டும் என்றால் அதுக்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும். அவ்வாறு பணம் கொடுத்து வாங்கும் சில Application நீங்க இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் அது எவ்வாறு:
Google Play Store ஒரு Apps Search பண்ணுறன் Okyaa
Threema எனக்கு தேவை இதனை Google Store Download செய்வது என்றால் பாருங்க ?
இதை எவ்வாறு இலசவமாக வாங்குவது :
முதலில் இந்த Application Download செய்து Install செய்து கொள்ளுங்கள் :
உங்களுக்கு BlackMarket என்று ஒரு Applicaton இருக்கும் அதை ஓபன் செய்து கொள்ளுங்கள் இப்ப நான் THREEMA என்ற Apps Search பண்ணிடன்
அதுக்கு பிறகு Install கொடுத்தால் சரி.
அதுக்கு பிறக்கு Download ஆனதும் முதலில் உள்ளதை கொடுத்து Install செய்து கொள்ளுங்கள் ( இது சிலருக்கு கேட்காது )
Install செய்து கொள்ளுங்கள்
பணம் கொடுக்காமல் எப்படி ? நாங்கலாம் அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்

கருத்துகள்